Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி. பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டிஸ் தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் இன்று பகலிரவு ஆட்டமாக டெல்லியில் உள்ள தேசிய  விளையாட்டு மைதானத் தில் நடந்து வருகிறது.
டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பில்டிங்கை தேர்வு செய்தது.  வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவ  க்க வீரர்களாக  கெய்ல் சும், ஸ்மித்தும் களம் இறங் கினர். ஆட்டம் தொடங்கிய  சிறிது நேரத்தி லேயே கெய்ல் 2 ரன் னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய  பெரேவா ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து விளையா டினார். இரு வரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது.

இருவரும் இணைந்து 111 ரன்கள் குவித்தனர். ஸ்கோர் 113 ஆக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. பெரேவா 43 ரன்னில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த சர்வா னும் 2 ரன்னில்  அவுட் ஆனார் அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி 47.3 ஓவரில் 222 ரன்களில் ஆட்டம் இழந்தது.  தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிக பட்சமாக 4 விக்கெட்டுகளை தகீர் கைப்பற்றினார்.

பின்னர் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா 42.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு   223  ரன்கள் எடுத்து  7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக டி வில்லி யர்ஸ்  104  ரன்கள்   எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவரு டன் டுமினி 42 ரன்களுடன் களத்தில் இருந்தார். வெஸ்ட் இண் டீஸ் தரப்பில் பென், பெரவோ, பொல்லார்ட் தலா 1  விக்கெ ட்டுகளை கைபற்றினர்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: