Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு: ஒப்பனை என்பது…

பெண்கள்கவும் கவர்ச்சியான உடையை அணியும் போது மிகவும் பகட்டான நகைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.  ஏன் என்றால்  பளபளப்பான நகைகளுக்கு முன்னால், புடவையின் கவர் ச்சி குறைந்துவிடும். அதேபோல் பளபளப் பான நகைகள் அணியும்போது உடை எளிமையாக இருக்கவேண்டும்.
பார்ட்டிக்கு செல்லும் போது ஆடைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எளி மையான, அழகான டிசைன் உள்ள நகைகளை அணிய வேண்டும். அப்பொழுதுதான் ஆடையின் அழகும், நம்முடைய அழகும் தெரியும். நாம் மட்டும் தனியாக அழகாக தெரி வோம். பகட்டான நகைகள் அணியும்போது மற்றவர்களுக்கு நாம் காட்சி பொரு ளாக தெரிவோம்.
((((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: