பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று காலை முதலே இறங்கு முகத்தில் இருந்தது. ஹாங்காங் கின் ஹாங்சென், ஜப்பானின் நிகேகி பங்குகள் சரிவுடனேயே துவங்கியது. லிபியா கலவரத் தின் எதிரொலியாக சர்வதேச சந் தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதன் தாக்கம் பங்கு ச்சந்தையிலும் எதிரொலித்து ள்ளதாக பங்கு புரோக்கர்கள் தெரிவித்துள்ளனர். வர்த்தக நேர முடிவின் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென் செக்ஸ் 501 புள்ளிகள் அதிகரித்து 17676.91 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 156 புள்ளிகள் அதிகரித்து 5280.40 புள்ளிகளாக இருந்தது. 3.08 மணியளவில் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 17,578 ஆக இருந்தது. நிப்டி 189 புள்ளிகள் அதிகரித்து 5248 ஆக இருந்தது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )