இணையதள சேர்ச் இன்ஜின் ஜாம்வனான கூகுள் நிறுவனம் ஆன் லைனில் சமையல் குறிப்பு களை வழங்குகிறது. ஆன்லைன் குக்கிங் புக் மாதிரி இந்த சேர்ச் இன்ஜின் சேவை அமையும் என தெரி கிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பானில் இச்சேவை அறிமுகப் படுத்தப்படுகிறது.உணவு வகைகளின் பெயர்களை சேர்ச் டூலில் டைப் செய்தால், தை சமைக்கும் முறை, சப்பைதற்கு எவ்வளவு நேரமாகும் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.
(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )