Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரெயில்வே படஜெட்: முக்கிய அம்சங்கள்

பாராளுமன்றத்தில் ரெயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ரெயில்வே படஜெட்டை தாக்கல் செய்தார். இது தற்போதைய அரசில் அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் ஆகும். அவை உரையின் முக்கிய அம்சங்கள்
*இந்த பட்ஜெட் சாதாரண மக்க ளுக்கான பட்ஜெட்.
*விபத்துக்களால் ரெயில்வே சீர்குலைந்து போகாது ரெயில் வேயின்  வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து இருக்க வேண்டும்.
* பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் இரண்டாவது பிரிவு தொடங்கப்படும்.
*கொல்கத்தாவில் மெட்ரோ ரெயில் பெட்டி  ஆலை.
*மணிப்பூர் மாநிலத்துக்கு  ரெயில் பாதை அமைக்கப்படும்.
*ரெயில் மூலம் வடகிழக்கு மாநிலங்களை இணைக்க நடவடிக்கை.
*மணிப்பூரிர் டீசல் ரெயில் எஞ்சின் ஆலை தொடங்கப்படும்.
*மேற்கு வங்கத்தில் நந்தி கிராமத்தில் ரெயில்வே தொழில்நுட்ப பூங்கா.
*டார்ஜிலிங்கில் ரெயில்வே துறைக்கான சிறப்பு மென்பொருள் பூங்கா அமைக்கப்படும்.
(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: