Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜனவரி வரையி லான காலகட்டத்துக்கு எடுக்க ப்பட்ட கணக்கின்படி வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரி த்துள்ளது. இதன் மதிப்பு ரூ.5,485 கோடி. சர்வதேச சந்தை யில் வாசனைப் பொருட்களின் விலை ஏற்றத்தால் ஏற்றுமதி மொத்த மதிப்பு அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித் துள்ளனர்.

(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: