Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

3டி ஸ்மார்ட் போன் வருகிறது

ஆப்டிமஸ் 3டி என்ற பெயரில், உலகின் முதல் முப்பரிமாணக் காட்சியுடன் கூடிய ஸ்மார்ட் போனை, எல்.ஜி. நிறுவனம் விரை வில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த வாரம் பார்சி லோனாவில் நடைபெற இருக் கும் மொபைல் உலக மாநா ட்டில் இது காட்சிக்கு இருக்கும். இந்த போனின் திரையில் காட்டப்படும் முப்பரிமாண காட்சியைக் காண தனி கண் கண்ணாடி தேவை யில்லை. நிடெண் டோ 3டி என்ற தொழில் நுட்பத்திற்கு இணை யான தொழில் நுட்பம் ஒன்று இந்த போனில் பயன்படுத்தப்பட இருப்பதாக, எல்.ஜி. அறிவித்துள்ளது. இதற்கென வடிவமைக்க ப்பட்ட திரையானது, காட்சிகளின் இரு தோற்றங்களை ஒரே நேரத்தில் அனுப்பும். பார்ப்பவருக்கு இது மூன்றாவது தோற்ற மாக, முப்பரிமாணத்தில் தெரியும்.

(( இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம் ))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: