Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: March 2011

ஆங்கில சொல்வளத்தை (Vocabulary) மேம்படுத்த உதவும் ஒரு தளம்

ஆங்கில சொல்வளத்தை மேம்படுத்த விரும்பும் அனைவரும் தங்களின் ஆங்கில vocabulary அறிவை வேடிக்கையாக அதிக ரிக்க நமக் கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. நடைமுறை வாழ்க்கையில் பயன் படுத்தப்படும் நிகழ்ச்சிகளை வை த்து ஆங்கில சொல்வளத்தை கூறி னால் நாம் எளிதாக புரிந்து கொள் வோம் என்பதை உணர்ந்து ஆங்கில சொல்வளத்தை அதி கரிப் பதற்காக ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்றவுடன் இருக்கும் கட்டத்திற்குள் நாம் விரு ம்பிய வார்த்தையை கொடுத்து Search என்ற (more…)

ஆட்டுக்கு பிறந்த நாய்க் குட்டி!

சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது. மிருக வைத்திய நிபுணர்கள் கண்களை நம்ப மறுக்கின்ற னர். பண்ணை உரிமையாளரோ அதிச யிக்கின்றார். குட்டியின் வாய், மூக்கு, கண்கள், வால் போன்ற உறுப்புக்கள் நாய் ஒன்றுக்கு உரியனவே என்றும் நாய்க் குட்டி ஒன்றைப் போலவே இக்குட் டியின் விளையாட் டுக்கள், குறும்புகள் உள்ளன. ஆனால் ஆடுகளின் உரோமத்தை இக்குட்டி கொண்டு உள்ளது. கடந்த 20 வருடங்களாக ஆடுகளை (more…)

“டேய்! கொடிய‌ இறக்குடா?” மிரட்டிய விஜயகாந்த் – வீடியோ காட்சி

தேர்தல் பிரச்சாரத்தின் போது தே.மு.தி.க,வின் பிரதான கூட்டணி கட்சியான அ.தி.மு.க. தொண்டர்களை பார்த்து "டேய் கொடிய இறக்குடா?" என்று மிரட்டியுள்ளார். ஏற்கனவே இரு தினங்களுக்கு முன் தருமபுரி வேட்பாளரை அடித்து உதைத்தது குறிப்பிடத்தக்க‍து. தே.மு.தி.க. வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த் – வீடியோ காட்சி ( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் ) *-*-* தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

14 வயது சிறுவனை தாயின் கண்ணெதிரிலேயே சுட்ட போலீஸ் – அதிர்ச்சி வீடியோ

14 வயதுச் சிறுவனை அவனது தாயார் முன்னிலையில் 3 தடவை மாறி மாறிச்சுட்டுள்ளனர் போலீசார். இதனை தொலைவிலிருந்து ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இக்கா ட்சிகள் உலகை உலுப்பியுள் ளன. இச்சம்பவம் கடந்தவருடம் இடம் பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட அதி காரிகள் கைதாகும்வரை இக்காணொ ளி வெளியிடப்படவில் லை. சுடப்பட்ட சிறுவனின் கைகளிலும் மார்பிலும் ரத்தம் கொட் டக் கொட்ட அவனை (more…)

கைக்கடிகாரத்துடன் கையடக்கத் தொலைபேசி

தொழிநுட்பமானது அசுர வேகத்தில் வளர்ச்சி யடைந்து வருகின்றது. கையடக்கத் தொலை பேசித் தொழிநுட்பமானது இதில் குறிப்பிடத் தக்கது. அந்ந வகையில் எதிர்காலத்தில் கையடக்கத் தொலை பேசிகள் எவ்வாறு இருக்கலாம் என்பதனை அலெக்ஸி சக்கனிகொவ் என்பவர் தனது கற்பனைத்திறன் மூலம் வித்தி யாசமாக உருவாக்கிக் காட்டியுள்ளார். கைக்கடிகாரத்துடன் இணைந்ததாகவும் நவீன (more…)

வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியானது: 234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடுபிடிப்பு

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. வேட்பு மனுக் களை வாபஸ் பெறுவது நேற்று டன் முடிவடைந்து, வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு, அவர் களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டதால், 234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவ ங்கி, 26ம் தேதி முடிந்தது. இதில், 4,280 மனுக்கள் தாக்கல் செய்யப்ப ட்டிருந்தன. மனுக்கள் கடந்த திங்கள்கிழமை (28ம் தேதி) பரிசீலிக்கப் பட்டன. இதில், (more…)

உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி, பைனலில் இந்தியா…

உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பர பரப்பான அரையிறுதியில் பாகி ஸ்தானை 29 ரன்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தியது. 85 ரன்கள் விளாசிய சச்சின், இந்திய அணி யின் வெற்றிக்கு கைகொடு த்தார். வரும் ஏப்., 2ம் தேதி நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங் கையை (more…)

ரூ.15,000/–ல் டேப்‌லெட் பிசி : ஹெச்சிஎல் இன்போ

ரூ.15 ஆயிரத்தில் ஆண்‌ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப் படை யாகக் கொண்ட டேப்லெட் பிசியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஹெச்சிஎல் இன்போசிஸ்ட ம்ஸ் நிறுவனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளி யாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட் ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையா கக் கொண்ட ஹெச்சிஏல் எம்இ டேப்லெட் பிசி க்கள் 7 இஞ்ச் மற்றும் 10 இஞ்ச் என்ற 2 அள வுகளில் ரூ. 14,990, ரூ. 25,790 மற்றும் ரூ. 32,990 என்ற 3வித விலையில் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக அறிமு கம் செய்யப்பட உள்ள இந்த டேப்லெட் பிசி, 800 மெகாஹெர்ட்ஸ் புராசசர், 7 இஞ்ச் டிஸ் பிளே, 256எம்பி டீடீஆர்2 ராம், என்ஏஎன்டி பிளாஷ் இன்பில்ட் 2 ஜிபி மெமரி, 8 ஜிபி வரை நீட் டிக்கத்தக்க மைக்ரோ எஸ்டி கார்டு, 802.11பி /ஜி வை பை சப் போர்ட் வடிவமைப்பை கொண்டதாக இருக்கும் என்றும், வரும் காலங்களில் அதி

இரட்டைத் தலைப் பாம்பு!

சுவிட்ஸர்லாந்தில் உள்ள பேஸல் நகரில் இடம்பெற்ற ஒரு மிருகக் கண்காட்சியில் அனை வரினதும் கவனத்தை ஈர்த்தது இந்த இரட்டைத் தலைப் பாம்பு தான். இவ்வாறு இரண்டு தலைகள் கொண்ட பாம்புகள் உலகில் எட்டு இருப் பதாக இதன் உரிமை யாளர் டொம் பெஸர் கூறினார். ஒரு பார்வையாளர் 13000 பவுண் கொடுத்து இந்தப் பாம்பை வாங்க முன்வந்தும் அதை (more…)