Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எம்.என்.பி., சேவை : வோடாபோன் ஆதாயம்

எம்.என்.பி., (மொபைல் நம்பர் போர்டபிலிட்டி) வசதியால் வோ டாபோன் எஸ்ஸார் நிறுவனம் ஆதாயம் பெற்றுள்ளது. இதுவரை 1.9 லட்சம் வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்துள்ளது வோ டாபோன். செல்போன் நம்பரை மாற்றாமல் செல்போன் சேவை வழங்கும் நிறுவனத்தை மற்றும் மாற்றிக் கொள்ளும் வசதி அமல் படுத்தப்பட்டதில் இருந்து 20 லட் சம் சொபைல் சந்தாதாரர்கள் இச்சேவையை பயன்படுத்தியுள்ளனர். அதிகபட்சமாக வோடா போன் 1.9 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. அரசு நிறு வனமான பி,எஸ்.என்.எல்., அதிக வாடிக்கையாளர்களை இழந் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

( ( நாளேடு கண்டெடுத்த செய்தி ) )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: