* மலச்சிக்கல் இருந்தால் தலைவலி உண்டாகும்.
* மன உளைச்சல், உறக்க மின்மை, படபடப்பு இருந்தால் வரும்.
* காது, மூக்கு, தொண்டை, பல் முதலியவற்றில் ஏற்படும் தொற் றுக்களாலும் தலைவ லி வரும்.
* தலையில் ஏதாவது அடி பட்ட காயம் இருந்தாலும் தலை வலி க்கும்.
* கண்ணின் குறைபாடுகளும் தலை வலியாய் பிரதிபலி க்கும்.
* தொடர்ந்து மது மற்றும் போ தை மருந்துகளை உபயோகித்தால் கடுமையான தலைவலி ஏற்படும்.
* நோய்க்காக நாம் சாப்பிடும் மருந்துகளின் ஒவ்வாமையால் தலை வலி வரும்.
* பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும், கருவற்ற போதும் தலை வலி ஏற்படும். கருத்தடை மாத்திரைகளை அளவுக்கு அதிக மாக உபயோகித்தாலும் தலைவலி உண்டாகும்.
* பட்டினி கிடப்பது, உடம்பில் சர்க்கரை சத்து குறைந்தாலும் தலை வலி ஏற்படும்.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்.