Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களைவிட பெண்களுக்குத் தான் திருமண வாழ்வில் முதலில் கசப்பு ஏற்பட காரணம் என்ன?

ஆண்களைவிடப் பெண்களுக்குத் தான் திருமண வாழ்வில் முதலில் கசப்பு ஏற்படுகின்றது. புதிதாக நடத்தப்ட்டுள்ள ஆய் வொன்றின் மூலம் இது தெரியவந்துள்ளது.

பிரிட்டிஷ் மக்களின் சந் தோஷமான வாழ்வு குறி த்து 40000 வீடுகளை உள் ளடக்கியதாக நடத்த ப்பட்டு வரும் ஆய்வின் முதற் கட்டத்தில் இது தெரிய வந்துள்ளது.

பட்டதாரி மட்டம் வரையில் படித்துத் திருமணமாகி, பிள்ளை களின்றி இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர்.

மது சுமைகளைத் தாங்க த் தயாரற்ற கணவன்மார் மீது மனைவியர் விரைவில் ஆத் திரமடைகின்றனர். இதனை யடுத்து அவர்களின் சந்தோஷ மட் டமும் குறைய ஆரம்பி க்கின்றது.

இதில் பெரும்பாலும் பெண் களின் மகிழ்வு மட்டமே குறை கின்றது. உறவுகளைப் பேண ஆண் களை விட பெண்களே அதிக பிரயத்தனம் மேற்கொள்கின்றனர்.

இதுவே இந்நிலைக்குக் காரணம் என்று உறவு முறை நிபுணர்கள் கருதுகின்றனர். திருமணமாகி வாழும் ஜோடிகளை விட இணக் கப்பாட்டுடன் வாழும் ஜோடிகள் கணிசமாக மகிழ்ச்சி குறைந்த வர்களாகவே உள்ளனர் என்றும் இந்த ஆய்வு கூறுகின்றது.

சமூகத்தைப் புரிந்து கொள்ளல் என்ற திட்டத்தின் அடிப்படையில் 49 மில்லியன் பவுண் செலவில் இந்த சமூக ஆய்வுத் திட்டம் 2009ல் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வு தொடர்ந்து மேற்கொள் ளப்படுகின்றது.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: