Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தியில் அனன்யா

இயக்குநர் சமுத்திரக்கனியின் கண்டுபிடிப்பான கேரளத்து பைங் கிளி அனன்யா, பாலிவுட்டுக்கு பறக்கப் போகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் அனன்யாவுக்கு இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத் திருக் கிறது.

‘நாடோடிகள்’ படத்திற்குப் பிறகு ‘சீடன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத் திருக்கும் அனன்யாவின் நடிப்பு அனைவ ரையும் அசரவைத்திருக்கிறது.

அப்படியே கொஞ்சம் பாலிவுட்டையும் அசரவைக்க தயாராகி வருகிறார்.

இந்தியில் மாதவனுடன் ஜோடிசேர இருக் கும் அனன்யா, அதற் காக இந்தி மொழி யையும் கற்றுவருகிறார்.

இந்தி படங்களில் நடித்தாலும், அதே சமயம் தென்னிந்திய படங் களிலும் நடித்து வருவாராம்.

(நாளேடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: