மேற்கு வங்கத்தின் Jalpaiguri மாவட்டத்தின் Alipurduar பிரதேசத்தில் தேயிலைத் தோட்டத்தில் தொழில்புரியும் Chandre Oram என்ற நபருக்குத் தான் இந்த அதிசய வால் முளைத் துள்ளது. 5.6 அடி(1.68M) உயரமுடைய இவருக்கு 13 அங்குல (32.5Cm) நீளமும்,1 அங்குல(2.5Cm)தடிப்பமுடையதாக இந்த வால் காணப்படுகிறது.
இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்