Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விரைவில் அறிமுகம்: செல்போனில் டி.வி. பார்க்கும் வசதி

செல்போனில் டி.வி. பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம் செல் போனில் பேசும் வசதியுடன் தற்போது இன்டர்நெட் வசதி, எப். எம். ரேடியோ சேவை போன்றவை உள்ளன. இந்த நிலையில் செல் போனில் டி.வி. பார்க்கும் வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய தகவல் மற்றும் ஒளி பரப்பு அமைச்சகம் செய்து வருகிறது.

மேலும், டி.வி. நிகழ்ச்சிகளை செல்போன்களில் ஒளிபரப்புவதற் கான சட்ட திட்டங்கள் வகுக் கப்பட்டுள்ளன. அவை விரைவில் வெளியிடப்படும். இதற் கிடையே செல்போன்களில் டி.வி. ஒளிபரப்பு செய்யும் உரி மையை தனியாருக்கு கொடுக் கும் வகையில் சட்ட வடிவை முறைப்படுத்தும் நடவடிக்கையி லும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் இறங்கியு ள்ளது.

இதற்கான நடைமுறை இறுதி செய்யப்பட்டு இந்த சேவை அடு த்த ஆண்டில் (2012) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து “டிராய்” அமைப்புடனும் இத்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் செல் போன்களில் டி.வி.நிகழ்ச்சிகள் ஒளிபரப்பும் உரிமையை தனி யாருக்கு 10 ஆண்டுகள் வரை வழ ங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: