இணையத்தள சேவை வழங்குனர்கள் தமது சேவைகளூடான IP முகவரிகளில் தட்டுப்பாட்டை எதிர் நோக்கியுள்ளனர்.
iPad, e-readers மற்றும் லப்டொப் கணினிகள் என்பனவற்றின் பாவ னை அதிகரிப்பின் காரணமாகவே இந்தப் பிரச்சினை எதிர் நோக்கப் பட்டுள்ளது.
இதனால் Y2K பிரச்சினையோடு எதிர்ப்பார்க்கப்பட்ட பிரச்சி னைகள் தோன்றுமா என்ற அச்சம் கனே டியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தப் பிரச்சினை இணையத்தள பிறப்பிலிருந்தே ஆரமபமாகின்றது.
நான்கு பில்லியன் முகவரிகள் கிடை க்கும் என்று அதன் கண்டு பிடிப் பாளர்கள் எதிர்ப்பார்த்தனர். புதிய கம்பியூட்டர்களுக்கோ உபகரணங்க ளுக்கோ இன்டர்நெட்டில் இடம் ஒதுக்கப்பட வில்லை.
கனடாவின் இன்டர்நெட் சேவை வழங்குனர்கள் இந்தப் பிரச் சினைக்குத் தீர்வு காண்பதை விட, அதற்கு எதிராகப் போட்டியிட ஆரம்பித்துள்ளனர். இன்டர்நெட்டின் புதிய வடிவங்கள் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் பல சேவை வழங்குனர்கள் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
இந்த இடங்கள் காலாவதியாகின்ற போது கனேடியர்கள் பிரச்சி னைகளை எதிர்கொள்ளக்கூடும். அத்தோடு பழைய மற்றும் புதிய இணையத்தளங்களுக்கிடையில் வாடிக்கையாளர்கள் தடுமாற வேண்டியிருக்கும்.
இணையத்தில் இருந்ததை உங்கள் இதயத்தில் இணைக்கிறோம்.