Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முகம் முழுவதும் முடியுடன் அதிசய சிறுமி

உடலில் அதிக உரோமங்களை உடைய சிறுமி என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி ஆகி இருக்கின்றார் தாய்லாந்து நாட் டின் சுப்ரா சசுப்பான் என்கிற 11 வயதுச் சுட்டிப் பெண்.

இவருக்கு முகம், கைகள், கால்கள், காதுகள் என்று உடல் முழு வதும் உரோமங்கள்.

இவர் தாய்லாந்து மக்களால் குரங்குப் பெண் என்று அழைக்கப் படுகின்றார்.

இவரின் உரோமங்களை நிரந்தரமாக அகற்ற வைத்திய நிபுணர்கள் மேற்கொண்டு இருந்த பகீரத முயற்சிகள் தோல்வியில் முடிந்து விட்டன.

கின்னஸ் சாதனையை தொடர்ந்து மகிழ்ச்சியில் ஆர வாரிக் கின்றார் இச்சி றுமி. முன்பு கேலிகள், நக்கல்கள், ஓரம் கட்டுத ல்கள் ஆகியவற்றுக்கு ஆளான இவர் இன்று அந்நாட்டின் கதா நாயகி ஆகி விட்டார்.

சுப்ராவுக்கு ஏற்பட்டுள்ள நோய் உலகில் 50 சிறுமிகளுக்கு உள்ளது என்று மருத்துவ உலகம் கூறுகின்றது.

(இணையத்தில் இருந்ததை
இமையத்தில் வைக்கிறோம்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: