கறுப்பு நிற ஆண்களே கிளாமராக இருப்பார்கள் என்கி றார் பிரபல நடிகை ஒருவர். ஆண் நண்பர்களை தவிர்த்து நான் எதையுமே யோசிப்ப தில் லை என்றும் தெரிவித்துள் ளார். பிளேபாய் இதழில் ஓப்பன் டாக் என பேட்டி தந்தி ருக்கும் மேகன், ஆண்க ளின் கவர் ச்சிப் பார்வை தன் னை கிறங்கடிக்கும் என்றும் கூறியி ருக்கிறார்.
எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு கறுப்பு நிற ஆண்களே கிளாமராக இருப்பார்கள் என்கிறார். “ஆண்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் நடிகைகளில் நான் தான் பெஸ்ட். என்னை விட எந்த நடிகைக்கும் ஆண்களைப் பற்றி அவ்வளவாக தெரியாது” என்றும் கூறுகிறார் மேகன்.
(இணையத்தில் இருந்ததை
இமையத்தில் வைக்கிறோம்
இமையத்தில் வைக்கிறோம்