Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூகுளில், நீங்கள் கேட்கும் சந்தேகங்களுக்கான‌ சரியான பதில்களை உங்கள் மின்னஞ்சலில் பெற்றிட…

இணையம் என்பது பல எண்ணிலடங்கா தகவல்களை அடக்கி யுள்ளது. இந்த இணையத்தில் கேட்டால் கிடைக்காத தகவல் எதுவு மே கிடையாது. இப்படி பறந்து விரிந்து உள்ள இணைய த்தில் நாம் நமக்கு தேவையான தகவல்களை சுலபமாக பெற தேடியந் திரங்கள் உதவுகின்றன. இந்த தேடியந்திரங்களில் சிறப் பான சேவையை வழங்குவது கூகுள் இணையதளமாகும். இந்த கூகுளில் கேட்டால் கிடைக்காத ஒன்று இல்லவே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய் நாம் கேட்பதை நமது மெயிலுக்கே கொண்டு வந்து சேர்க்கும் வசதியும் இந்த கூகுளில் உள்ளது. இதில் பதிவு செய்து விட்டால் புது புது தகவல்கள் நம்மை தேடி வரும்.

  • இதற்க்கு முதலில் Google Alert தளத்திற்கு செல்லு ங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல பக்கம் வரும் அதில் உங்களுக்கு தேவையான தேர்வு செய்து கீழே உள்ள Google Alert என்பதை க்ளிக் செய்யுங்கள்.

  • அவ்வளவு தான் உங்களுடைய கோரிக்கை ஏற்க்கபட்டது . இனி நீங்கள் கொடுத்த தலைப்பிற்கு ஏற்ற பதிவுகள் வெளி வந்தவுடனே அந்த தகவல் உங்கள் மெயிலுக்கு நீங்கள் கொடுத்த கால இடைவெளிக்கு ஏற்ப உங்களை தேடி வரும்.

(இணையத்தில் இருந்ததை
இமையத்தில் வைக்கிறோம்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: