இன்று உலகில் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத விடய ங்களே நடை பெறுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கஷ்டபிரதேச மான கிலிஜி ட்டில் 2010 ஆம் ஆண்டு பிறந்துள்ள இக்கு ழந்தை யானது புலியினுடைய முகத் தோற்றத்தை கொண்டமைந்துள் ளது.
மற்றும் இந்த குழந்தையின் உடம்பில் சிவப்பு வரிகளும் காணப் படுகின்றன. மரபணுவில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு பிறந்துள்ளது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
Harlequin-type Ichthyosis என்ற மிகவும் அரிதான தோல் நோயே இந்த குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது என குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நோய் காரணமாக குழந்தையின் வாய் மற்றும் கண் காது ஆகியவற்றில் பக்டீரியா பரவியுள்ளது எனவும் 10 வீதம் மாத் திரமே சத்திரசிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
(இணையத்தில் இருந்ததை
இமையத்தில் வைக்கிறோம்)