Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா

*துணைவியுடன் ஒரு குஷியான குளியல் முடித்தப் பிறகு துணைவியை படுக்கறை வரை ஏந்திச் செல்லுங்கள்.

*ஒரு சின்ன மாசாஜ் (துணைவிக்கு), இதற்கான பலனை அடுத்த நாள் இரவில் தெரியும்.

*துணைவியின் தோள்களில் தன் கைகளை போட்டு, சிறிது தூரம் நடக்கலாம்.
*துணைவியின் கூந்தலை அவரு க்கு வலிக்காமல், பூ போல மெல்ல வருடங்குள், கூந்தலில் சிக்கல் இருந்தால் அதனை மெல்ல எடுக்க வேண்டும்.

*துணைவியின் அழகைப் பற்றி வர்ணியிக்க வேண்டும், அதை தான் உங்களது துணைவி விரும்புவார்.
இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: