Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏர்டெல் 3ஜி சேவைக்கு அமோக வரவேற்பு

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், தங்களது நிறுவனத்தின் 3ஜி சேவைக்கு மக்களிடையே மிகுந்த வர வேற்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொ டர்பாக, ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவ து, தங்கள் நிறுவனம், 3ஜி சேவையை துவக்கி முழுதாக 1 மாதம் கூட ஆகாத நிலையில், 5 லட்சம் பேர் புதிதாக 3ஜி சேவையை பெற விண்ணப்பித்துள்ளார்கள். 3ஜி சேவையை வழ‌ ங்குவதற்காக, 13 சர்க்கிள்களில் இதற்கான அனுமதியை பெற்று ள்ளது. நாட்டின் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டநகரங்களில் இந்த சேவையை வழங்குகிறது. மக்களிடையே, தங்கள் நிறுவன சேவைக்கு உள்ள அமோக வர‌வேற்பிற்கு சான்றாக, நான்- வாய் ஸ் சேவைகளின் மூலம் தங்கள் நிறுவனத்திற்கு 13.5 சதவீத வருமானம் கிடைத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: