Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டொயோட்டா கிர்லோஸ்கர் விற்பனை அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி லக்சுரி கார்கள் தயாரிப்பு மற்றும் வர் த்தக‌ நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம், பிப் ரவரி மாதத்தில் 9,308 கார்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 5,993 ஆக இருந்தது. ஆக விற்பனை 55.31 சதவீதம் வளர் ச்சி அடைந்துள்ளது. இதுகுறித் து இந்நிறுவன த்தின் மார்க்கெட் டிங் பிரிவு துணை நிர்வாக இயக் குனர் சந்தீப் சிங் கூறுகை யில், ‘சென்ற மாதத்தில் விற்பனை நல் ல வளர்ச்சி அடைந் துள்ளது குறித்து நாங்கள் மிக வும் மகிழ் ச்சி அடைகிறோம். இதில் அதிக பட்சமாக 2,786 எடி யோஸ் கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த வகை கார்கள் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுவரை 4,844 கார்கள் விற்பனையாகி உள்ளன” என்று தெரிவித்தார்.

இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: