தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகி றது. தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1959 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.21060 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.57.50 க்கும், பார் வெள்ளி ரூ.53760 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்