இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பிசினஸ் புராசசிங் அவுட் சோர்சிங் (பீபிஓ) சேவை யில் முன்னணியில் உள் ள இன் போசி ஸ் நிறு வனம், போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் பிபிஒ சேவையை விரிவு படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பத்திரி கையாளர்களை சந்தி்த்த இன்போசிஸ் பிபிஓ லிமிடெட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குன ருமான டி. சுவாமிநாதன் கூறியதாவது, நிறுவ ன த்தின் பீபிஓ சேவைகள், சர்வதேச அளவில், மக்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதோடு, அவர்களிடையே மிகுந்த வரவேற்பை யும் பெற்றுள்ளது. இதனையடுத்து, சர்வதேச அளவில் விரிவா க்கத் தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். இதன் முதற்கட்டமாக, அடுத்த நிதியாண்டில் போலந்து மற்றும் செக் குடியரசு நாடு களில் பீபிஓ சேவையை விரிவுபடுத்த தி்ட்ட மிட்டுள்ளோம். இதற்காக, புதி தாக 500 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்