Saturday, June 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புகைப் படங்களை ஸ்லைடு ஷோவில் பார்க்க…

உங்கள் புகைப்படங்களை அல்லது உங்களது உறவினர்கள் மற் றும் நண்பர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப் படங்களை ஸ்லைடு ஷோவில் பார்க்க விரும் புகிறீர்களா? http://tripwow.tripadvisor.com/ என்ற இணையம் பெரிதும் உதவி புரிகின்றது.

ஆம் உங்கள் புகைப்படங்கள் My Comptuer-லோ, Face book-லோ, Piccasaவிலோ, அல்லது Flikcr-லோ இருந்து இந்த இணையத்தில் Upload செய்யுங்கள். மேலும் உங்கள் பெயரை அல்லது உங்கள் புகைப்டங்களை விரும்பும் வகையில் திரையில் வர வைக்கலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இணையத்தை பயன் படுத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே!

த‌கவல் – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: