Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை 51 சதவீதம் உயர்வு

மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம், இந்தியாவில் உயர் வகை சொகுசு கார்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் சென்ற பிப்ரவ ரியில், 661 கார்களை விற்பனை செய்து ள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத் தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 51 சதவீதம் அதிகமாகும். நிறுவனத் தின், சி பிரிவு கார்கள் விற்பனை 110 சதவீதம் அதிகரித்து, 172 என்ற எண்ணிக் கையிலிருந்து 362 கார்களாக அதிகரித்துள்ளது. சென்ற பிப்ர வரியில், இ பிரிவு கார்கள் விற்பனை 230 ஆக உயர்ந்துள்ளது. இது, 2010ம்

ஆண்டு பிப்ரவரியில் 161 என்ற எண்ணிக்கையில் இருந்தது. எஸ்.யூ.வி. பிரிவில் 23 கார்களும், எம்.எல். மற்றும் ஆர் பிரிவில் 27 கார்களும். சென்ற பிப்ரவரி மாதத்தில் விற்பனையாகி உள்ளன என்று நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: