இந்த அணியில் சரத்குமார், ஆர்யா, அப்பாஸ், ஷ்யாம், விக்ரா ந்த்,
சாந்தனு,
விஷ்ணு, தருண், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், சித்தார்த், தாரக் ரத்னா போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தி நடிகர்கள் அணியில் சல்மான்கான், சுனில் ஷெட்டி, ரித்தேஷ் தேஷ்முக், சோகைல்கான் உள்ளிட்ட பலர் உள்ளனர். தமிழ் நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவர்களாக பிரியாமணி, ஸ்ரேயா, டாப்சி, சமந்தா, சார்மி, ராகிணி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தி நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவராக ஜெனிலி யாவும் வருகிறார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )