இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமான நேசனல் தெர்மல் பவர் கார்ப்பரேசன் நிறு வனம் (என்டிபிசி), விரிவாக்க த்தில் ஈடுபட உள்ளதாக தெரிவி த்துள்ளது. இதுகுறித்து, பத்திரி கையாளர்களை சந்தித்த என்டி பிசி நிறுவன இயக்குனர் எஸ். பி.சிங் கூறியதாவது, தற்போது தங்கள் நிறுவனத்தின் மொத்த மின்உற்பத்தி 33 ஆயிரம் மெகாவாட்சாக இருப்பதாக வும், இதனை 50 ஆயிரம் மெகாவாட்சாக உயர்த்த திட்டமிட்டு ள்ளளோம். இதற்காக, 1000 ஊழியர்களை பணியமர்த்த உள் ளோம். தற்போதைய அளவில், தங்கள் நிறுவனத்தில் 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )