Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேலைகளில் அடங்கியுள்ள‌ பெண்களுக்கான பயிற்சிகள்

துணி துவைத்துப்பிழிதல்-கை அழுத்தப் பயிற்சி
பெருக்குதல், வீடு துடைத்தல் –  இடுப்புப் பயிற்சி
பாத்திரம் கழுவுதல்  – கைப் பயிற்சி
சப்பாத்தி இடுதல்   –முழங்கை அசைவுப் பயிற்சி
மாவு பிசைதல்  – விரல்களுக்கான பயிற்சி
தேங்காய் துருவுதல்  – தோல் பயிற்சி
வீடு ஒட்டடை அடித்தல் – கழுத்துப் பயிற்சி
தோசை சுட்டு உபசரித்தல் – ஓட்டப் பயிற்சி
பரணியிலிருந்து பொருட்களை இறக்குதல்/ ஏற்றுதல்  – கணம் தூக்கும் பயிற்சி
வீட்டை சுற்றி வந்து பொருட்களை ஒழுங்குபடுத்துதல் – நடைப் பயிற்சி
குழந்தைகளை குளிப்பாட்டுதல் – அடிவயிற்றுப் பயிற்சி
மொட்டை மாடி ஏறி, வற்றல் போடுதல் – மூட்டுப் பயிற்சி
பால்கணக்கு, மளிகை கணக்கு போடுதல் – மூளைக்கு பயிற்சி
பாடம் சொல்லித் தருதல் – நினைவுப் பயிற்சி
கணவரிடம் திட்டு வாங்கும் பொழுது ( இதுவும் வேலைகளில் ஒன்று தான்) – இதயம் வலுப்பெறுகிறது
வளர்த்த பிள்ளைகள் வசைபாடும் பொழுது – மனம் பக்குவ மடைகிறது
உற்றார் உறவினர் குறை சொல்லும் பொழுது – கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்ற ஞானம் கிடைக்கிறது.

இணையத்தில் இருந்ததை
இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: