Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்னையில் தேர்தல் ஆணையர் குரோஷி: வரும் 14 ஆம் தேதி…

மத்திய தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி வருகிற 14-ந்தேதி தமிழகம் வருகிறார். சட்ட சபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 2 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து ஆய்வு செய் கிறார். மாநில தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோ சனை நடத்துகிறார். தேர்தல் பிரசார நேரத்தை இரவு 11 மணி வரை நீடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரி க்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து குரேஷி முடிவு செய்து அறிவிப்பார். முன்னதாக டெல்லியில் 10-ந்தேதி தமிழக தேர்தல் பார்வையாளர்களுடன் குரேஷி ஆலோசனை நடத்துகிறார்

 

( நாளேடு ஒ ன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: