Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்திய உறவை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க – பாலியல் நிபுணர்கள் கூறும் சில `படிகள்

தம்பதிகளுக்கு இடையிலான படுக்கையறை உறவு கூட ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது. தம்பதியை மருத்துவரி டமிருந்து விலக்கி வைக்கும் விஷயங்களில் ஒன்று, தாம்பத்திய உறவு என்று கருதப் படுகிறது. ஆகவே, `உறவு’ வெறு ம் கடமையாக ஆகி விடா மல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப் படி? அதற்கு சில `படிகளை’ எடுத் துக் கூறுகிறார்கள், பாலியல் நிபுணர்கள்.

அவை பற்றி…
முதல் படி :
வழக்கத்திலிருந்து வேறுபடுங்கள் நீங்கள் இருட்டை விரும்பும் கூச்சசுபாவி என்றால் வெளிச்சத்திலும், வெளிச்சத்திலேயே படுக்கை யறை விளையாட்டை வைத் துக் கொள்ள விரும்புபவர் என் றால் இரு ட்டிலும் உறவை வை த்து பாருங்களேன். புதிய சூழல் ஒரு புது எழுச்சியை ஏற்படு த்தக்கூடும் என்கிறார்கள் பாலி யல் மருத்துவர்கள்.
எப்போதும் துணையின் எதிர் பார்ப்புக்கு மட்டும் ஈடுகொடுப் பதற்கு பதிலாக தாமே முன் வந்து முயற்சியை மேற்கொள்வது துணையின் ஆர்வத்தைத் தூண் டும் என்கின்றனர். `செக்சியான ஒரு சிறு நடனம், கவர்ச்சியான உள்ளா டைகள் உங்களின் கணவரை ஈர்க்கக்கூடும்’ என்று பெண் களுக்குக் கூறுகிறார்கள்.
இரண்டாவது படி :
தனித்தனியே சுற்றுலா பிரிந் திருபது அன்பையும், பாசத் தையும் மட்டுமல்ல, ஆசை யையும் கூட்டும். எனவே முடிந் தால் தம்பதிகள் இருவரும் தனித்தனியே வெளியிடங்களு க்குச் சில நாட்களுக்குச் சென்று வாருங்கள். இது சற்றுக் கடினம்தான். ஆனால் திட்டமிட்டு ஒருங்கிணைத்தால் இதற்கான ஏற் பாடுகளைச் செய்ய முடியும். ஒரு வாரம் பிரிந்திருந்து பாரு ங்கள், இரு வரும்… பரஸ் பரம் அணைப்பை எதிர் நோக்கும் ஆர்வம் எகிறும் என்று மனோவியல் வல்லு நர்கள் தெரிவிக் கின்றனர். நாட்கணக்கில் பிரிந்தி ருக்க வாய்பில்லாதவர்கள், ஒருவரிடம் ஒருவர் விலகி யிருக்கும்படி மணிக்கணக்கில் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்துங்கள், ஆனால் அதே நேரம் அதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் செக்சால ஜிஸ்ட்கள் ஆலோசனை கூறுகின்றனர்.


முன்றாவது படி :
ஒரு புதிய இடத்தில்… ஒரு புதிய இடத் தில் அல்லது அமைதியான உணவக த்தில் ஒருநாள் மாலையில் தன்னை வந்து சந்திக்குமாறு துணைக்குக் குறி ப்பு எழுதி வைங்கள். அங்கே நீங்கள் ஈர்க்கும் விதமாக ஆடை அணிந்து சென்று, ஒரு மூலையைத் தேர்ந் தெடுத்து அமர்ந்து கொள்ளுங்கள். உங் கள் துணைவர் குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார் போடு அங்கு வருவார். உங்களைக் கண்டு பிரமித்து போவார். ஒரு பொது இடத்தில் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் `த்ரில்’ அங்கே இருக்கும். நெருப் பும் பற்றிக் கொள்ளும். புதிய கோணங்கள், புதிய இடங்கள் எப்போதும் ஒரு மறுமலர்ச்சி யை ஏற்படுத்தும் என்று குடும்ப நல மருத் துவர் தெரிவிக்கிறார்.

நான்காவது படி :
`பிளாஷ்பேக்’கில் முழ்குவது… நீங்கள் முதன் முதலாக `அது’ வைத்துக் கொண்ட இடம், அந்த சூழலை மறக்க முடியுமா? அப்போது அவர்(ள்) நடந்துகொண்ட விதம், துணையிடம் தெரிந்த பதற்றம், சிரிப்பை வர வழைத்த சிறு குளறுபடிகள் எல்லாவற்றைம் மற க்க முடியாதல் லவா? அவை எல்லாவற் றைம் ஒருமுறை `பிளாஷ்பேக்’ ஓட்டி பாருங்கள். தேனிலவின்போது எடுத்த புகை படங்கள், வீடியோ வை பாருங்கள். அந்த நாட்களில் நீங்கள் பின்னணியில் ஒலிக்க விட்ட இசையை மீண்டும் ஒரு முறை ஒலிக்க விடுங்கள். மறுபடியும் அந்த ஆரம்பகால வேகம், தாகம் பிறக் கும் என்கிறார்கள்.


ஐந்தாவது படி :
தடாலடியான செயல்பாடுகள் விறுவிறுப்பு, `த்ரில்’லை ஏற்படுத்தும் செயல்கள் `டோபோமைனை’ விடுவிக்கின்றன என்கிறார், ரட்சர்ஸ் பல்கலைக் கழக பேரா சிரியர் ஹெலன் பிஷர். காதல் உணர்வுடன் தொடர் புடைய ரசாயனம் `டோபோ மைன்.’ உறவு விருப்பத்துக் கான ஹார்மோனாகிய `டெஸ்ட்டோஸ்டிரோனின்’ அளவை `டோபோ மைன்’ கூட்டு கிறது. வேகமான ஆற்றில் படகைச் செலுத்துவது, உயரமான இடத்திலிருந்து தக்க பாதுகாபுடன் தலைகீழாகக் குதிக்கும் `பங்கி ஜம் பிங்’ போன்றவை உங்களுக்கு உதவக் கூடும். சுறுசுறுப்பாக வேலை களில் ஈடுபடுவது `எடார்பினை’ விடு வித்து உங்களை ஓர் உச்சத்தில் வைக் கிறது, அப்போது `பங்கி ஜம் பிங்’ போன்றவை கூடத் தேவை யில்லை என்கிறார் குடும்ப நல ஆலோசனை நிபுணர் வர்க்கா. நீங்கள் உங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஈடுபடலாம் அல்லது சிறு உடற் பயிற்சியை நாடலாம் என்றும் அவர் யோசனை கூறுகிறார்.

ஆறாவது படி :
விலகி… சீண்டி… தம்பதிகளை பொறுத்தவரை படுக்கையறையில் சற்றே விலகியிருப்பது பொது வாக பரிந்துரைக்கபடுவது இல் லை. இரு வரில் ஒருவர் மட்டும் ஆசை கொண்டு அத ற்கு அடுத்தவர் இசைந்து கொடுப்பது, `அவசரமான உறவுகள்’ வைத்துக் கொள் வதற்கு இரண்டு வார கால விடுப்பு அளியுங்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் `அதை’ வைத்து க்கொள்ளலாம் என்று முடிவெடுங்கள். அதுவரை நீங்கள் உங்கள் துணையைச் சீண்டி வாருங்கள். விலகியிருக்கும் அந்த ஒரு வார காலம் `அவருக்கு’ நீண்ட கால மாகத் தெரியும். அதன் பின் படுக்கை யில் இணைம்போது அற்புதமாகவும் இருக்கும். ஆனால் இதுகுறித்து இருவ ரும் பேசி சம்மதம் என்றால் மட்டுமே ஈடுபடுங்கள், `விடுப்பு’ காலம் மிகவும் அதிகமாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பாலியல் ஆலோ சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: