Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆர்.எம்.வி.பி.

சீனாவில் பணியாற்றும் தன் நண்பர் வீடியோ பைல் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும், அது RMVB என்ற துணைப் பெய ருடன் கூடியதாக இருக்கிறது என்று எழுதி, அதனை எந்த புரோ கிராமில் இயக்கலாம் என்று கேட்டு வாசகர் ஒருவர் மேட்டுப் பாளையத்திலிரு ந்து எழுதி உள்ளார். சற்று விரிவாக அனைவரும் அறி யும் வகையில் அதற்கான பதி லைத் தருகிறேன்.

அவ் வளவாக பிரபலமாகாத ஒரு மல்ட்டிமீடியா பார்மட் RMVB ஆகும். இது சீனாவில் மட்டு மே பிரபலம். இந்த குறிப் பிட்ட பார் மட் ரியல் நெட் வொர்க்ஸ் (Real Net works) நிறுவனம் வடிவமை த்தது. நினைவிருக்கிறதா? ரியல் பிளேயர் (Real Player) என்ற பிளேயரை வழங்கும் நிறுவ னம் தான் இது. வழக்க மான RM பார் மட் போல் இல் லாமல், இது மாறுதலான பிட் ரேட்டில் இயங்கும். அதனால் தான் இதன் முழுப் பெயர் RealMedia Variable Bitrate ஆகும். டிவி ÷ஷாக்களை வழங்க, சீனாவில், இந்த பார்மட் அதி கம் பயன்படுகிறது.

விண்டோஸ் இயக்கத்தில் பார்மட்டில் உள்ள பைல்களை வி.எல். சி. மற்றும் ரியல் பிளேயர்களில் இயக்கலாம். லினக்ஸ் சிஸ்டம் வைத்திருப்பவர்கள், MPlayer மற்றும் totem போன்றவற்றில் இயக்கலாம். உங்களுடைய நோக்கம், இந்த பார்மட்டில் உள்ள ஒரு பைலை, சிடி அல்லது டிவிடியில் பதிந்து எடுக்க வேண்டும் என்றாலோ, அல்லது VOB பைலாக அமைக்க வேண்டும் என்றாலோ, WinX DVD Author என்ற இலவச புரோகிராமினைப் பயன்படுத்தலாம். அல்லது எளிதாக இயக்கப்படும் FLVபார்மட் பைலாக மாற்ற வேண்டும் என்றால், SuperAVConvertor என்ற இலவச புரோகிராமினைப் பயன்படுத்தலாம்.

இந்த பார்மட் அவ்வளவாகப் பிரபலமாகாத பார்மட் என்பதால், இதனைப் பல பிளேயர்கள் இயக்குவதில்லை. மக்களும் பயன்படு த்துவதில்லை

( நாளேடு ஒ ன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: