Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொய்யாப் பழம் – சத்துக்களும், மருத்துவக்குணங்களும்

* குறைந்த விலையில் நிறைந்த தரம் என்றால் அதற்கு எடுத்துக்காட்டு கொய்யாப் பழம். அதன் சத்துக்களும், மருத்துவக்குணங்களும் வியப் பானவை.

* ஆரஞ்சை விட அதிக அள வில் வைட்டமின் `சி’ உள்ள பழம் கொய்யா. இந்த பழத் தில் வைட்டமின் ஏ, பி ஆகிய சத்துக்களும் அதிக மாக காணப் படுகின்றன. வாழைப்பழத்தில் உள்ளதை விட கூடுதலாக பொட்டாசியம் சத்தும் உள்ளது.

* கொய்யாக்காய் உடலுக்கு உறுதியையும், தோலுக்கு பாதுகாப்பையும் தருகிறது.

* தோல் நோய்களை நீக்கி, மென் மையான சருமத்தைப் பெறவும், சருமம் பளிச்சிடவும் கொய்யா உதவு கிறது.

* தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, இழந்த இளமைப் பொலிவை மீட்டுத் தருகிறது.

* அதிக உடல் எடையைக் குறைக்க உதவு கிறது. மலச்சிக்கலைத் தீர்க்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: