சென்ற 2010 ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண் ணிக்கை, 45 கோடி யே 70 லட்சமாக உயர்ந்திருந் ததாக, இதனைக் கண்கா ணித்துவரும் அமை ப்பு அறிவித்துள்ளது. இது அமெ ரிக்க நாட்டின் ஜனத் தொகை யைக் காட்டிலும் 50% கூடு தலா கும். 2010 ஆம் ஆண்டில் மட்டும் இன்டர்நெட் பயன்படுத் துபவர் களின் எண்ணிக்கை 19% அதிகமாகியது. இதற்கு, முதன்
மைக் காரணம், சீன மக்கள் மொ பைல் போனை இன்டர் நெட் உலா செல்லப் பயன்படு த்து வதே ஆகும். மொபைல் போ ன் வழி இன்டர்நெட் பயன்படு த்துவோர் எண்ணிக் கை, 2010 ஆம் ஆண்டில் 29.6% உயர்ந்து 30 கோடி யே 30 லட்சத்தினை எட்டியது. வர்த்தகத் திற்கா கவும் பொழுது போக்கி ற்காக வும் இன்டர்நெட்டைப் பயன்ப டுத்துவோர் சென்ற ஆண்டில் அதிக மாக இருந் தனர். இதற்கு சீனாவின் பொருளாதார வளர் ச்சியும் ஒரு காரண மாகும். இந்த தகவல்களை சீன இணைய அமைப்பு தகவல் மையம் தெரிவித் துள்ளது.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்