தி.மு.க., – காங்., பிரச்னையில் இன்று மாலைக்குள் மாற்றத்தை ஏற்படுத் தலாம் என இளங்கோவன் தெரிவி த்தார். சட்டசபைத் தேர்தலில் போட் டியிடுபவர்களைத் தேர்வு செய்ய தி.மு.க.,வில் இன்று நேர்காணல் நடை பெற்றது. நேர்காணல் முடிந்த தும் முதல்வர் கருணாநிதி புறப் பட்டுச் சென்றார். பின்னர் நிருபர்க ளுக்கு பேட்டியளித்த தி.மு .க., செய் தி தொடர்பாளர் இளங்கோவன்: இன்று மாலைக்குள் மாற்ற த்தை எதிர்பார்க்கலாம் என்றார். தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தில் பழைய நிலையே தொடர்கிறது என தெரிவித்தார்.
( நாளேடு ஒ ன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )