இந்த வாரத்தின் முதல் வர்த்தக தின மான இன்று பங்குச்சந்தையில் வர்த்த கம் சரிவில் இருந்தது. வர்த்தக நேர முடி வின் போது மும் பை பங்குச்சந்தை குறி யீட்டு எண் சென்செக்ஸ் 263.78 புள்ளிகள் சரிந்து 1822.67 புள்ளிகளாக இருந் தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 75 புள்ளிகள் சரிந்து 5463.15 புள்ளிகளாக இருந்தது. பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு தொடர்ந்து ஏற்றத் தில் இருந்து வந்த பங்குச்சந்தையில் கடந்த வெள்ளியன்று சற்று சரிவு ஏற்பட்டது. அந்த சரிவின் தாக்கம் இன்றும் தொடர்ந்துள் ளது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )