எங்களுக்குள் எதுவும் இல்லை… என்று எல்லா திரையுலக காதலர்களும் ஆரம்பத்தில் சத்தியம் பண்ணாத குறை யாக சொல்வார் களே… அதே போன்றே சொல்லி வரு கிறார்கள் ஆடுபுலி படத்தில் இணைந்து நடித் ததின் மூலம் ஈருயிர் ஓர் உடலாக இணைந்த நாயகர் ஆதியும், நாயகி பூர்ணா வும்! ஆனால் மேற்படி இணை ந்து நடித்ததின் மூலம் இவர்கள் இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், பயலாஜி, ஹிஸ்டரி, ஜியாகிராபிக், மேத்த மெடிக்ஸ் எல்லாம் ஓட்டுமொத்தமாக ஒர்க்-அவுட் ஆகிவிட்டதென்றே சொல்லி வருகிறது விவரமறிந்த வட்டாரம்!
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )