Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டொயோட்டா கிர்லோஸ்கர் விற்பனை அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி லக்சுரி கார்கள் தயாரிப்பு மற்றும் வர்த் தக‌ நிறுவனமான டொயோட்டா கிர் லோஸ்கர் நிறுவனம், பிப்ரவரி மாதத் தில் 9,308 கார்களை விற்பனை செய் துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 5,993 ஆக இருந்தது. ஆக விற்பனை 55.31 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து இந்நிறு வனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணை நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் கூறுகையில், ‘சென்ற மாதத்தில் விற்பனை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இதில் அதிக பட்சமாக 2,786 எடியோஸ் கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த வகை கார்கள் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறி முகப் படுத்தப்பட்டன. இதுவரை 4,844 கார்கள் விற்பனையாகி உள் ளன” என்று தெரி வித்தார்.

‌( நாளேடு ஒ ன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: