Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புது மாடல் மொபைல்போன்களை அறிமுகப்படுத்துகிறது எல்ஜி

தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு, மொபைல் போன் கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் உபகர ணங்கள் தயாரிப்பில் முன்ன ணியில் உள்ள எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் குழுமத் தின் ஒரு அங்கமான எல்ஜி எலெக்ட்ரானி க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்தாண்டில் 40 புதிய மொபை ல் போன்களை அறிமுகப்படுத்த இருப்ப தாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஐதராபாத்தில், பத்திரிகையாளர்களை சந்தி த்த எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந் தியா பிரைவேட் லிமிடெட் (மொபைல் கம்யூனிகேசன்ஸ் பிரிவு ) உயர் அதிகாரி விஷால் சோப்ரா கூறிய தாவது, புதிதாக அறிமுகம் செய்ய உள்ள 40 மொபைல்போன்களில் 10 முதல் 12 போன்கள் 3 ஜி வசதி கொண்டது என்றும், மற்ற ‌போன்கள் ஸ்மார்ட் போன்கள் என்றும் அவர் தெரிவி த்தார். விரைவில் இந்தியச் சந்தையில் விற்பனையில் முன்னணி இடத்தைப் பெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: