Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தி.மு.க. கடந்த தேர்தலில் வென்ற 99 தொகுதிகளில் மீண்டும் போட்டி

தி.மு.க. கடந்த தேர்தலில் வென்ற 99 தொகுதிகளில் மீண்டும் போட்டி யிடுகிறது. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 121 தொகுதி களில் போட்டி யிடு கிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரசு க்கு 63 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 30 தொகுதிகளும், விடுதலை சிறுத்தை களுக்கு 10 தொகுதி களும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதி களும், முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதி களும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு 1 தொகு தியும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தேர் தல் குழுவினர் பேச்சு வார் த்தை நடத்துகின் றனர். ஏற்கனவே வென்ற தொகு திகளை காங்கிரஸ் மீண் டும் கேட்கிறது. இது போல கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 99 தொகுதிக ளிலும் மீண்டும் வேட் பாளர்களை நிறுத்த திமுக. விரும்புகிறது. அந்த தொகு  திகள் விவரம் வருமாறு:-
1. சங்கராபுரம் 2. வாணியம்பாடி 3. ராதாபுரம் 4. ஆலந்தூர் 5. துறை முகம் 6. குத்தாலம் 7. பழனி 8. திருச்சி-1 9. சேலம்-2 10. உப்பி லியாபுரம் 11. ராசிபுரம் 12. சாத்தூர் 13. தாம்பரம் 14. வீரபாண்டி 15. பனைமரத்துப்பட்டி 16. நெல்லிக்குப்பம் 17. பெரம்பலூர் 18. சின்ன சேலம் 19. அறந்தாங்கி 20. தஞ்சாவூர்
21. கடலூர் 22. செஞ்சி 23. சேப்பாக்கம் 24. தென்காசி 25. அரவ க்குறிச்சி 26. ராணிப்பேட்டை 27. கிருஷ்ணராயபுரம் 28. தூத்துக் குடி 29. அந்தியூர் 30. ஒட்டன்சத்திரம் 31. அச்சிறுப்பாக்கம் 32. திருவொற்றியூர் 33. வெள்ளக்கோவில் 34. ஆண்டிமடம் 35. ஆரணி 36. திருவள்ளூர் 37. பேரணாம்பட்டு 38. தலைவாசல் 39. உத்திரமேரூர் 40. பவானிசாகர்
41. கன்னியாகுமரி 42. நாட்ராம்பள்ளி 43. கிருஷ்ணகிரி 44. முசிறி 45. திருவெறும்பூர் 46. மதுரை மத்தி 47. லால்குடி 48. குன்னூர் 49. அருப்புக்கோட்டை 50. கடலாடி 51. சமயநல்லூர் 52. ஏற்காடு 53. சத்தியமங்கலம் 54. பத்மநாபபுரம் 55. உளுந்தூர்பேட்டை 56. திருவையாறு 57. சங்ககிரி 58. காட்பாடி 59. திருச்சி-2 60. எழும் பூர்
61. கோவை கிழக்கு 62. சீர்காழி 63. குறிஞ்சிப்பாடி 64. புரசை வாக்கம் 65. திருவண்ணாமலை 66. தாராபுரம் 67. கண்டமங்கலம் 68. ஆலங்குளம் 69. திருப்பத்தூர் 70. ஆத்தூர் 71. விழுப்புரம் 72. சேந்தமங்கலம் 73. திருவோணம் 74. கும்பகோணம் 75. பொங் கலூர் 76. திருவாரூர் 77. குளித்தலை 78. திருநெல்வேலி 79. முதுகுளத்தூர் 80. மொரப்பூர்
81. சோழவந்தான் 82. பாளையங்கோட்டை 83. வில்லிவாக்கம் 84. கடலூர் 85. நாகர்கோவில் 86. ஈரோடு 87. போடிநாயக்கனூர் 88. அண்ணாநகர் 89. வேதாரண்யம் 90. தண்டராம்பட்டு 91. அரக்கோணம் 92. ஆயிரம் விளக்கு 93. திருமங்கலம் 94. பர்கூர் 95. இளையான்குடி 96. கம்பம் 97. திருசெந்தூர் 98. வந்தவாசி 99.அம்பாசமுத்திரம்
இவற்றில் சில தொகுதிகள் மட்டும் தொகுதிகள் மறு சீரமைப்பு மற்றும் கூட்டணி கட்சிகளின் பேச்சு வார்த்தைகள் மூலம் மாற லாம் என தெரிகிறது.
‌( நாளேடு ஒ ன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: