Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாதாம் பருப்பு – பயன்

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவ தால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய் வாளர்கள் கண்டறிந்து உள்ள னர்.

நமது பெருங்குடலில் நன் மை செய்யும் பாக்டீரியாக் கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீ ரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை.

இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய் யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக் கும் வேதிப் பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு. பாதாம் பருப்பு சாப்பிட்டா ல், வேதிப் பொருட்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச் சியை ஊக்குவிக் கின்றது என்பதை கண் டறிந்து உள்ளனர்.

இதனால் செரிமாணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறை கிறது. எனவே செரிமாணப் பிரச்சினை இருப்பவர்கள் மட்டு மின்றி உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: