பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படு த்துவதற்குமான ஒரு புனித மான உறவு என்பதை ஏற்கனவே பார்த்தோம். பொது வாக பாலுறவுப் புணர்ச்சி கொள்ளும் இருவ ருமே (கணவன்-மனைவி) ஒரே மனநிலையில் இருத் தல் அவசியம்.
கணவன் களைப்புடன் வந்து, மனைவி பாலுறவு மனோநிலையில் இருந் தாலோ, அல்லது மனைவிக்கு விருப்ப மில்லாமல் கணவன் விடாப்பிடியாக பாலுறவு கொண் டாலோ, அது சுவரஸ் யமானதாக அமைய வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்து.
திருமணம் ஆன புதுத் தம்பதிகளை ஹனிமூன் அனுப்பி வைப் பதே இருவரும், வேறு எந்த சூழ்நிலையையும் யோசிக்காமல், மனம் மகிழ ஒரே சிந்தனையில் பாலுறவுப் புணர்ச்சி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.
Foreplay எனப்படும் பாலுறவு கொள் வதற்கு முன் மேற்கொள்ள ப்படும் கிளர்ச்சி தூண்டல் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த தூண்டல் நபருக்கு, நபர் வேறு படும் என்ப தோடு, பாலுற வில் இருவரில் யாருக் காவது ஒரு வருக்கு நாட்டம் இல்லாத போது, என்னதான் கிளர்ச் சியைத் தூண் டினாலும் அது சுவார ஸ்யத்தை அளிக்காது.
எனவே பாலுறவுப் புணர்ச்சியின் போது, அவசரத்தை கடை பிடித் தல் தேவையற்றது. தவிர, திரும ணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இரு பாலரு க்குமே பாலுறவில் நாட்டம் விட்டுப்போவது சகஜம்தான்.
அதுபோன்ற நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில், அவரவர் சூழ்நிலைக்கேற்ப, அவ்வப்போது பாலுறவு வைத்துக் கொள்வ தால் மனதில் உற்சாகம் எப்போதும் நீடிக்கும் என்பதில் ஐயமில் லை.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்