உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடை பெறுவதை முன்னிட்டு, டாட்டா டொ கோமோ நிறுவனம், ரூ.57 மற்றும் ரூ.100 மதிப்பில், நாட் அவுட் கிரிக்கெட் வவுச்சர்களை வெளியிட்டுள் ளது. இவற்றின் டாக் டைம் முறையே, ரூ.28 மற் றும் ரூ.51 ஆக உள்ளது. இவற்றைப் பயன்படு த்துவோருக்கு, போட்டி நடைபெறும் போதே, ஸ்கோர், மை சாங் மற்றும் கால் மி ட்யூன் ஆகிய வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கிரி க்கெட் தொடர்பான வால்பேப்பர்களும் இலவசமாக வழங்கப் படுகின்றன.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்