Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தி.மு.க.- காங்கிரஸ் பா.ம.க. வேட்பாளர்கள்

தி.மு.க. காங்கிரஸ் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கீழ்க்கண்டவர்கள் போட்டியிடலாம் என்று தெரிகிறது. வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-
திருவாரூர் -முதல்-அமைச்சர் கருணாநிதி., கொளத்தூர்- மு.க. ஸ்டா லின், வில்லிவாக்கம்- பேரா சிரியர் அன்பழகன், சேப்பா க்கம்- ஜெ.அன்பழகன்., சைதாப்பேட்டை -மு.மகேஷ் குமார், விருக ம்பாக்கம்-க.தனசேகரன் ஆயிரம் விளக்கு -வக்கீல் அசன் முக மது ஜின்னா, எழும்பூர்-அமைச்சர் பரிதி இளம் வழுதி, துறை முகம்-திருப்பூர் அல்டாப் (முஸ்லிம் லீக்).
ஆர்.கே.நகர்-பி.கே. சேகர்பாபு, பல்லாவரம்-அமைச்சர் தா.மோ. அன்பரசன் தாம்பரம்-எஸ்.ஆர். ராஜா, பெரம்பூர்-என்.ஆர்.தன பாலன்(பெருந்தலைவர் மக்கள் கட்சி), ஈரோடு கிழக்கு-முத்து சாமி. அந்தியூர்-என்.கே.கே.பி. ராஜா, பவானிசாகர் -சின்னையன், கோபி-மணிமாறன், சங்ககிரி-வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மேற்கு-வக்கீல் ராஜேந்திரன்,சேலம் தெற்கு-வக்கீல் எம்.குண சேகரன், ஏற்காடு -சி.தமிழ் செல்வன்.

கெங்கவல்லி-கு.சின்னதுரை, வீரபாண்டி-வீரபாண்டி ராஜா, நெல்லை-கவுன்சிலர் சுரேஷ் அல்லது மாலை ராஜா, பாளையங் கோட்டை-அமைச்சர் டி.பி.எம் மைதீன்கான், தென்காசி-கருப் பசாமி பாண்டியன்,அம்பை-சபாநாயகர் ஆவுடையப்பன் அல்லது அவரது மகன் பிரபாகரன்.

ஆலங்குளம்-அமைச்சர் பூங்கோதை அல்லது அவரது தம்பி எழில்வாணன், சங்கரன்கோவில்-கோபாலகிருஷ்ணன், வக்கீல் துரை (அ) ஆ.க. மணி. தூத்துக்குடி-அமைச்சர் கீதாஜீவன், திருச் செந்தூர்-அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம்-வக்கீல் சண்மு கையா கோசல் ராமன். தளி -பிரகாஷ், வேப்பனஹள்ளி- செங்குட்டுவன்.
பென்னாகரம்- இன்பசேகரன், பாப்பிரெட்டிட்டி-முல்லைவேந்தன், சேந்தமங்கலம்-பொன்னுசாமி, ராசிபுரம்- துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி. காட்பாடி- துரை முருகன், ராணிப்பேட்டை-காந்தி. குடியாத்தம்(தனி) -அமுலு திருப்பத்தூர்-ராஜேந்திரன், கே.வி.குப்பம் (தனி) -சீத்தாராமன்.

திருவண்ணாமலை-அமைச்சர் எ.வ.வேலு, கீழ்பெண்ணாத்தூர்-பிச்சாண்டி, ஆரணி-சிவானந்தம்,வந்தவாசி- கமல கண்ணன், கன்னியா குமரி- அமைச்சர் சுரேஷ்ராஜன், நாகர்கோவில்-ராஜன், பத்மநாபபுரம் – லாரன்ஸ் அல்லது அஜிதா. கோவை தெற்கு-அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை வடக்கு-வீர கோபால். கவுண்டம்பாளையம்- டி.பி. சுப்பிரமணியம் அல்லது பத்மாலயா சீனிவாசன்.
கிணத்துக்கடவு-மு. கண்ணப்பன், மேட்டுப்பாளையம்-அருண் குமார் அல்லது சுரேந்திரன், திருப்பூர் வடக்கு-கோவிந்தசாமி, தாராபுரம்-பிரபாவதி, மடத்துக்குளம்-அமைச்சர் சாமிநாதன், மதுரை மத்தி-கவுஸ் பாட்சா அல்லது சுரேஷ் பாபு, மதுரை மேற்கு -தளபதி, மதுரை கிழக்கு-மூர்த்தி, மேலூர்-ராணி. திருமங்கலம்-வேலுச்சாமி அல்லது சேடப்பட்டி முத்தையா.

உசிலம்பட்டி-ராமசாமி அல்லது வாகை சந்திரசேகர், திருச்சி மேற்கு- அமைச்சர் கே.என். நேரு, திருச்சி கிழக்கு- அன்பில் பெரியசாமி அல்லது பரணி குமார், திருவெறும்பூர்- கே.என். சேகரன் அல்லது நவல்பட்டு விஜி. மணச்சநல்லூர்-அமைச்சர் செல்வராஜ்,  துறையூர்(தனி) – குடமுருட்டி சேகர் அல்லது தங்க மணி. லால்குடி-சவுந்திரபாண்டியன் அல்லது மகேஷ் பொய்யா மொழி.

ஸ்ரீரங்கம்-மாயவன் அல்லது செவந்திலிங்கம், தஞ்சை-உபயதுல்லா, ஒரத்தநாடு-செல்வி சிவஞானம் அல்லது வக்கீல் ராஜ்குமார், திருவையாறு- துரை சந்திரசேகரன், கும்பகோணம்-கோ.சி. மணி, திருவிடைமருதூர்(தனி) – சோம. செந்தமிழ் செல்வன்,வானூர் (தனி) – புஷ்ப ராஜ், விழுப்புரம்-அமைச்சர் பொன்முடி.
விக்கிரவாண்டி- ராதா மணி அல்லது செஞ்சி ராமச்சந்திரன். திருக் கோவிலூர் – வக்கீல் தங்கம் அல்லது ஏ.ஜி. சம்பத், சங்கரபுரம் -உதயசூரின் அல்லது தயாளமூர்த்தி, பண்ருட்டி-சபா. ராஜேந்திரன், கடலூர்-அய்யப்பன், குறிஞ்சிபாடி- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சிதம்பரம்-துரை சரவணன் அல்லது செந்தில் குமார், தஞ்சை-அமைச்சர் உபயதுல்லா, பெரம்பலூர்  (தனி) – ராஜ்குமார்.
குன்னம்-சிவசங்கர், மன்னார்குடி-அழகு திருநாவுக்கரசு, நன்னிலம்-இளங்கோ, கீழ்வேளூர்(தனி)-அமைச்சர் மதிவாணன், அரவக்குறிச்சி-கே.சி. பழனிச்சாமி, குளித்தலை-மாணிக்கம், புதுக்கோட்டை- பெரியண்ணன் அரசு, விராலிமலை- ரகுபதி, கந்தர்வ கோட்டை (தனி)- தமிழ்ராஜா
காங்கிரஸ் சார்பில் போட்டியிட இன்று சத்யமூர்த்தி பவனில் பலர் விருப்பமனு அளித்தனர். கீழ்க்கண்டவர்களுக்கு சீட் கிடை க்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ராயபுரம்-மனோ, ஆலந்தூர்- டாக்டர் காயத்ரிதேவி, ஸ்ரீபெரும் புதூர் -யசோதா, மதுராந்தகம்-ஜெயக்குமார், அண்ணாநகர்- தாமோ தரன் அல்லது அமுதா பால கிருஷ்ணன், தியாகராயநகர்-டாக்டர் செல்லக்குமார் அல்லது சாய்லட்சுமி, மயிலாப்பூர்-நடிகர் எஸ்.வி.சேகர் அல்லது கராத்தே தியாகராஜன், திரு.வி.க.நகர்-செங்கை செல்லப்பா அல்லது மீனா வெங்கட்ராமன்.
பூந்தமல்லி-இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பி.வி. தமிழ்ச் செல்வன் அல்லது அரும்பாக்கம் அனுராதா அபி, ஆவடி -ஜி. ஜி.இளங்குமரன் அல்லது சிதம்பரம், ஈரோடு மேற்கு- யுவராஜா, மொடக்குறிச்சி-ஆர். எம்.பழனிச்சாமி, ஆத்தூர்(தனி) -அர்த்தனாரி, சேலம் வடக்கு-தங்கபாலு மனைவி ஜெயந்தி அல்லது மகன் கார்த்தி.

வாசுதேவநல்லூர்-சுத்தமல்லி முருகேசன் அல்லது ராமேஸ் வரன், கடையநல்லூர்-கொடிக் குறிச்சி முத்தையா அல்லது பீட்டர் அல் போன்ஸ். நாங்குனேரி-வசந்த குமார், ராதாபுரம்-வி.பி. துரை அல்லது சேம்பர் செல்வ ராஜ், ஓசூர்-கோபிநாத், குளச்சல்-ஜான் ஜேக்கப், கிள்ளியூர்-குமாரதாஸ், விளவங்கோடு-பிரின்ஸ், சோளிங்கர்-அருள் அன்பரசு.
வேலூர்-ஞானசேகரன், ஆம்பூர்-விஜய இளஞ்செழியன், செய் யாறு -விஷ்ணு பிரசாத், கலசபாக்கம்-விஜயகுமார், செங்கம் (தனி) -ஜெயக்குமார், திருச்செங்கோடு-எம்.ஆர். சுந்தரம் அல்லது செல்வகுமார், ஸ்ரீவைகுண்டம்- சுடலையாண்டி அல்லது விஜய சீலன் அல்லது ராணி வெங்கடேசன். விளாத்திகுளம்-பி. கதிர் வேல் அல்லது கே. பெருமாள்சாமி.
ரிஷிவந்தியம்-எஸ். சிவராஜ், விருத்தாச்சலம்- நீதிராஜன் அல் லது நெடுஞ்செழியன், அரியலூர்-பாளை அமரமூர்த்தி, திருத் துறைப் பூண்டி(தனி)- செந்தில்பாண்டியன், மயிலாடுதுறை-ராஜ் குமார், கரூர்-ஜோதிமணி, அறந்தாங்கி – புஷ்ப ராஜ், முசிறி-ராஜசேகரன் அல்லது வக்கீல் விஜயா பாபு.

பாபநாசம்-ராம்குமார்,  பட்டுக்கோட்டை- ரங்க ராஜன், பேரா வூரணி- திருஞான சம்பந்தம்

பா.ம.க:  வேளச்சேரி- ஜெய ராமன், செங்கல்பட்டு-திருக்கச்சூர் ஆறு முகம், கும்மிடிப்பூண்டி-பாலன்,மதுரவாயல்-கே.என். சேகர், மயிலம்-பிரகாஷ், திருப்போரூர்-ஏகாம்பரம்,ஆற்காடு-

இளவழகன்,போளூர்-சண்முக சுந்தரி (அல்லது) ஜி.எஸ். குமார். காஞ்சீபுரம் -ஏழுமலை, எடப்பாடி-வை.காவேரி அல்லது மு.கார் த்தி, பவானி- ராமநாதன், ஜெயங்கொண்டம்-காடுவெட்டி குரு, மேட்டூர்-ஜி.கே.மணி, ஓமலூர் -தமிழரசன்,திண்டிவனம்-கருணா நிதி, நெய்வேலி-வேல் முருகன்,தர்மபுரி- தமிழ்குமரன், கோவில் பட்டி-சுப்பிரமணி,பர்கூர்-மேகநாதன்,

தர்மபுரி-சரவணன், அல்லது தயாளன்,அணைக்கட்டு-கலை யரசன், ஆற்காடு- இளவழகன், ஜோலார்பேட்டை-பொன்னுசாமி, பாலக்கோடு-மன்னன் அல்லது பாடி செல்வம், பரமத்திவேலூர்-மலையப்பசாமி, பூம்புகார்-பெரியசாமி அல்லது அகரம், வேதார ண்யம்-எஸ்.கே. துரைசாமி, ஆலங்குடி-அருள்மணி.

விடுதலை சிறுத்தைகள்: உளூந்தூர்பேட்டை- முகமது யூசுப், செய்யூர்- வன்னியரசு, திட்டக்குடி-சிந்தனைச் செல்வன், சீர்காழி- உஞ்சை அரசன், அரூர் – நந்தன் அல்லது தமிழ்ச் செல்வன்,  ஊத்தங் கரை-கனிய முதன், அல்லது ஜெயலட்சுமி மகாலிங்கம்.
அரக்கோணம்(தனி) -நீலசந்திரகுமார் அல்லது பாவலன். கள்ளக் குறிச்சி- வக்கீல் வீரமுத்து அல்லது வீரக்குமார், கொ.மு.க. பெருந் துறை-பாலு, நாமக்கல்-தேவராஜன் அல்லது அருள், இ.முஸ்லிம் லீக் வாணியம்பாடி- அப்துல் பாஷித்.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: