Friday, November 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆங்கிலம் படும் பாடு (சிரிக்க மட்டுமே) – வீடியோ

வெள்ளையர்களிடம் சுதந்திரம் வாங்க நமது முன்னோர்களும், பெருமை மிகு தலைவர்களும் பல்வேறு போராட்டங்கள் நடத் தியும் தங்களது உயிரையும் தியாகம் செய்து பெற்று தந்தனர்.

ஆனால், இந்த வீடியோவில் உள்ள காட்சிகளில் பதிவான ஆங்கில உரையாடல்களை வெள்ளையர்கள் கேட்டிருந்தால் அந்த வெள்ளையர்கள் தலைதெறிக்க ஓடியிருப்பார்கள். கீழே உள்ள வீடியோவை நீங்கள் பார்ததால் உங்களுக்கே புரியும்

Leave a Reply