கம்ப்யூட்டர் பயன்பாட்டில், சில விஷயங்கள் நமக்கு எந்த நேர மும் சிறந்த பயனைத் தரும் வகையில் இருக்கும்.
அவற்றில் ஒன்று, மவு ஸ் கொண்டு கிளிக் செய்து டெக்ஸ்ட் தேர்ந் தெடுப்பது. பல வேர்ட் ப்ராசசர், இமெயில் டெக் ஸ்ட் எடிட்டர்கள், இணைய தளப் பக்க ங்கள் ஆகிய வற்றில் இந்த மவுஸ் கிளிக் பய ன்பாடு நமக்குக் கிடை க்கிறது.
ஒரு குறிப்பிட்ட சொல் அல்லது வாக்கியத்தினை, பத்தியை அடிக்கோடிட, சாய்வெழுத்துக்களாக மாற்ற நாம் என்ன செய் கிறோம்? டெக்ஸ்ட்டை தேர்ந்தெடுக்க மவுஸ் கர்சர் அல்லது ஷிப்ட் கீயுடன் அம்புக் குறி கீயினைப் பயன்படுத்தி அதனை ஹை லைட் செய்திடு கிறோம்.
இதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது ஒரு சொல் எனில், அதன் மீது எங்கேணும் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று இரு முறை கிளிக் செய்திடுங்கள்.
அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும். மூன்று முறை கிளிக் செய்தி டுங்கள். அந்த பத்தி முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். இனி நீங்கள் தேர்ந் தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்