Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

யார் யார்? ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள்.

1. அதிக எண்ணெய்ப் பசை உள் ளவர்கள்.

2. முகப்பரு அதிகம் உள்ளவர் கள்.
3. மூக்கில், காதில் அறுவை சிகிச்சை செய்தவர்கள்.
4. முகத்தில் வெட்டுக்காயம் உள்ளவர் கள்.
5. தீக்காயம் முகத்தில் ஏற்பட்டவர்கள்.

இனி வீட்டிலேயே ஃபேஷியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். உலர்ந்த சருமத்தினர் புருவத்திற்கு விளக்கெண் ணெய் தடவ வும். உதட்டின் மேல் ‘வாஸலின்’ அல்லது கிளி சரின் தடவவும்.

பால், ஓட்ஸ், பாதாம் எண்ணெய் சிறு துளிகள், ஆலிவ் எண்ணெய் சிறு துளிகள் கலந்து போட்டு சில நிமிடங்கள் ஊறிய பிறகு முகத் தை கழுவிக் கொள்ளலாம்.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: