Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சட்டசபை தேர்தலில் தி.மு.க. 119 தொகுதிகளில் போட்டி: வேட்பாளர் பட்டியல்

சட்டசபை தேர்தலில் தி.மு.க. 119 தொகுதிகளில் போட்டியிடு கிறது இதற்கான வேட்பாளர் பட்டியலை  இன்று மாலை கருணா நிதி அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார் அதன் விவரம் வரு மாறு:-
1.திருவாரூர் – மு.கருணாநிதி
2.ஆயிரம் விளக்கு – அசன் முகம்மது ஜின்னா
3. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – ஜே. அன்பழகன்
4. விருகம்பாக்கம் – தனசேகரன்
5.சைதாப்பேட்டை – மகேஷ்குமார்
6.வில்லிவாக்கம் – க. அன்பழகன்
7. ஆர்கே நகர் – பி.கே.சேகர்பாபு
8.கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்
9. எழும்பூர் தனி – பரிதிஇளம்வழுதி
10.பொன்னேரி தனி -மணிமகேலை
11.திருவள்ளூர் – இஏபி சிவாஜி
12. அம்பத்தூர் – புரசை ரங்கநாதன்
13. மாதவரம் – டாக்டர் கனிமொழி
14.திருவொற்றியூர் – கேபிபி சாமி
15.பல்லாவரம் – தா.மோ.அன்பரசன்
16. தாம்பரம் – எஸ்ஆர் ராஜா
17.உத்திரமேரூர் – பொன்குமார்
18.காட்பாடி – துரைமுருகன்
19.கேவி குப்பம் – சீதாராமன்
20..ராணிப்பேட்டை – காந்தி
21.குடியாத்தம் தனி – ராஜமார்த்தாண்டன்
2.திருப்பத்தூர் – ராஜேந்திரன்
23. திருவண்ணாமலை – எ.வ.வேலு
24.கீழ்ப்பென்னாத்தூர் – பிச்சாண்டி
25.ஆரணி – சிவானந்தம்
26.வந்தவாசி – கமலக்கண்ணன்
27.வானூர் – புஷ்பராஜ்
28. விழுப்புரம் – பொன்முடி
29.விக்கிரவாண்டி – ராதாமணி
30.திருக்கோவிலூர் – தங்கம்
31.சங்கராபுரம் – உதயசூரியன்
32.பண்ருட்டி – சபா ராஜேந்திரன்
33.கடலூர் – இள.புகழேந்தி
34.குறிஞ்சிப்பாடி – எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
35.திருவிடைமருதூர் தனி- கோவி செழியன்
36. கும்பகோணம் – கா.அன்பழகன்
37. திருவையாறு – செல்லக்கண்ணன்
38.தஞ்சாவூர் – எஸ்.எம்.உபயதுல்லா
39.ஒரத்தநாடு – மகேஷ் கிருஷ்ணசாமி
40. கீழ்வேளூர் தனி – மதிவாணன்
41.மன்னார்குடி – டி.ஆர்.பி. ராஜா
42. நன்னிலம் – இளங்கோவன்
43.திருச்சி மேற்கு – கே.என்.நேரு
44. திருச்சி கிழக்கு – அன்பில் பெரியசாமி
45.திருவெறும்பூர் – சேகரன்
46.ஸ்ரீரங்கம் – என்.ஆனந்த்
47.லால்குடி – சவுந்திரபாண்டியன்
48.மண்ணச்சநல்லூர் – செல்வராஜ்
49.துறையூர் – பரிமளா தேவி
50.பெரம்பலூர் – பிரபாகரன்
51. குன்னம் – சிவசங்கரன்
52. அரவாக்குறிச்சி – கே.சிபழனிச்சாமி
53.கிருஷ்ணராயபுரம் தனி – காமராஜ்
54.குளித்தலை – இரா.மாணிக்கம்
55.கந்தர்வக்கோட்டை – கவிதைப்பிதத்ன்
56.விராலிமலை – எஸ்.ரகுபதி
57.புதுக்கோ்டடை – பெரியண்ணன்
58.அரசு கெங்கவல்லி தனி – சின்னத்துரை
59. ஏற்காடு – தமிழ்செல்வன்
60.சங்ககிரி – வீரபாண்டி ஆறுமுகம்
61. சேலம் தெற்கு – சிவலிங்கம்
62.. வீரபாண்டி – வீரபாண்டிராஜேந்திரன்
63.சேலம் மேற்கு – ராஜேந்திரன்
64.ராசிபுரம் தனி – வி.பி.துரைசாமி
65.சேந்தமங்கலம் – பொன்னுச்சாமி
66.குமாரபாளையம் – செல்வராஜ்
67.பென்னாகரம் – இன்பசேகரன்
68.பாப்பிரெட்டிபட்டி – முல்லைவேந்தன்
69.வேப்பணஹள்ளி – செங்குட்டுவன்
70.தளி – ஒய்.பிரகாஷ்
71.மேட்டுப்பாளையம் – அருண்குமார்
72.கவுண்டம்பாளையம் – டிபி சுப்பிரமணியம்
73.கோவை வடக்கு – வீரகோபால்
74.கோவை தெற்கு – பொங்கலூர் பழனிச்சாமி
75.கிணத்துக்கடவு – மு.கண்ணப்பன்
76.தாராபுரம் தனி – ரா.ஜெயந்தி
77.திருப்பூர் வடக்கு – கோவிந்தசாமி
78.மடத்துக்குளம் – சாமிநாதன்
79.ஈரோடு கிழக்கு – முத்துச்சாமி
80.அந்தியூர்- என்கேகேபி ராஜா
81.பவானிசாகர் தனி – லோகேஸ்வரி
82.கூடலூர் தனி – திராவிடமணி
83. குன்னூர் – ராமச்சந்திரன்
84.மேலூர் – ராணி ராஜமாணிக்கம்
85.மதுரை கிழக்கு – பி.மூர்த்தி
86.திருமங்கலம்  – மணிமாறன்
87.உசிலம்பட்டி – ராமசாமி
88.மதுரை மத்தி – எஸ்எஸ் கெளஸ் பாட்ஷா
89.மதுரை மேற்கு – கோ.தளபதி
90. பழனி – செந்தில்குமார்
91.ஒட்டன்சத்திரம் – சக்கரபாணி
92.நத்தம் – விஜயன்
93.ஆத்தூர் – திண்டுக்கல் ஐ.பெரியசாமி
94.ஆண்டிப்பட்டி – மூக்கையா
95.கம்பம் – கம்பம் ராமகிருஷ்ணன்
96.பெரியகுளம் தனி – அன்பழகன்
97.போடிநாயக்கனூர் – லட்சுமணன்
98.திருவாடானை – சுப தங்கவேலன்
99.முதுகுளத்தூர் – சத்தியமூர்த்தி
100.திருப்பத்தூர் – கே.என்.பெரியகருப்பன்
101ராஜபாளையம் – தங்கபாண்டியன்
102.ஸ்ரீவில்லிபுத்தூர் தனி – துரை
103.சாத்தூர் – கடற்கரை ராஜ்
104.சிவகாசி – வனராஜா
105.அருப்புக்கோட்டை – கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன்
106. திருச்சுழி – தங்கம் தென்னரசு
107. மானாமதுரை தனி – தமிழரசி
108.முதுகுளத்தூர் – சத்தியமூர்த்தி
109.சங்கரன் கோவில் தனி – உமா மகேஸ்வரி
110.தென்காசி – கருப்பசாமி பாண்டியன்
111.அம்பாசமுத்திரம் – ஆவுடையப்பன்
112.பாளையங்கோட்டை – மைதீன்கான்
113.தூத்துக்குடி  – கீதா ஜீவன்
114.திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
115.ஒட்டப்பிடராம் – ராஜா
116.ஆலங்குளம்- பூங்கோதை ஆலடி அருணா
117.கன்னியாகுமரி  – சுரேஷ் ராஜன்
118.நாகர்கோவில் – மகேஷ்
119.பத்மநாபபுரம் – புஷ்பலீலா ஆல்பன்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply