Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமெரிக்கா 6 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய விண்கலம் புதன் கிரகத்தை நெருங்கியது

அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மைய விஞ் ஞானிகள் புதன் கிரகம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகி ன்றனர். இதற் காக மெசஞ்சர் என்ற விண்கலத்தை வடிவ மைத்தனர். இந்த விண் கலம் கடந்த 2004-ம் ஆண்டு ஆக ஸ்டு மாதம் விண் ணில் செலுத்தப்ப ட்டது.
அது சுமார் 490 கோடி மைல் தூரம் பயணம் செய்துள்ளது.  இந்நிலை யில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரவு 9 மணி அளவில் புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. இதை தொடர்ந்து மெச ஞ்சர் விண்கலத்தின் செயல்பாடு தொடங் கப்பட உள்ளது.
சூரிய குடும்பத்தில் புதன் கிரகம் மிகவும் உள்ளடங்கி உள்ளது. மிகவும் வெப்பமான இந்த கிரகத்தில் ஆய்வு நடத்த மெசஞ்சர் விண்கலத்துடன் 7 கருவிகளையும் நாசா விஞ்ஞானிகள் அனு ப்பி யுள்ளனர்.
இந்த கருவிகள் மூலம் வருகிற 23-ந்தேதி ஆய்வை தொடங்க உள்ளனர். அன்று அந்த கருவிகளின் செயல்பாடு பரிசோதிக்கப்ப டும். ஏப்ரல் 4-ந்தேதி முதல் கருவிகள் செயல்படுத்தப்படும்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: