Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அ.தி.மு.க., புதிய வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டு ள்ளது. அ.தி .மு.க., வேட்பாள ர்கள் பட்டி யல் கடந்த 16ம் தேதி அன்று வெளியிட ப்பட்டது. பட் டியல் வெளி யானதில் இரு ந்து கூட்டணி கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட அதிரு ப்தி யால், பின்னர் அவற்றில் மாற்றம் செய்யப் பட்டது. ஏற்கனவே அ.தி. மு.க., வேட்பாளர்களுக்கு ஒது க்கப்பட்டிருந்த ஒரு சில தொகுதிகள் கூட் டணி ‌கட்சி களுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் அ.தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிடும் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது.

புதிய பட்டியல் முழு விவரம் வருமாறு : ஸ்ரீரங்கம் – ஜெயலலிதா, அண்ணாநகர் – கோகுல இந்திரா, தியாகராய நகர் – வி.பி. கலை ராஜன், வேளச்சேரி- எம்.கே.அசோக், ‌செய்யூர் (தனி) – வி.எஸ். ராஜி, பொன்னேரி ( தனி) – பொன்ராஜா, அம்பத்தூர்- எஸ். வேதா ச்சலம், வில்லிவாக்கம்- பிரபாகர், ராயபுரம் – டி.ஜெயக் குமார், மயிலாப்பூர்-ராஜலட்சுமி. சோழிங்கநல்லூர்-கே.பி.கந்தன், ஆவடி – எஸ்.அப்துல் ரஹிம், மாதவரம் – வி.மூர்த்தி, கொளத்தூர் -சைதை துரைசாமி, திருவொற்றியூர் – கே.குப்பன், ஆயிரம் விளக்கு- ப.வளர்மதி, துறைமுகம்- பழ கருப்பையா, போளூர் – எஸ்.ஜெயசுதா, வந்தவாசி (தனி) – செய்யாமூர் .வெ. குண சீலன், டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் – பி.வெற்றிவேலு, திண்டிவனம்- டாக்டர் த.அரிதாஸ், விழுப்புரம் – சி.வி.சண்முகம்,

உளுந்தூர்பேட்டை-ரா.குமரகுரு. சங்கராபுரம்-ப.மோகன், கள்ளக் குறிச்சி (தனி). ப.அழகுவேல், ஆத்தூர் (தனி) எஸ்.மாதேஸ்வரன், ஏற்காடு-பெருமாள், ஓமலூர்-பல்பாக்கி ஸ்ரீகிருஷ்ணன், சேலம் மேற்கு- ஜி.வெங்கடாச்சலம், சங்ககிரி- விஜயலட்சுமி, சேலம் தெற்கு- எம்.கே.செல்வராஜ். வீரபாண்டி-எஸ்.கே.‌செல்வம், ராசி புரம் (தனி) ப.தனபால், நாமக்கல்-கே.பி.பி.பாஸ்கர், ஈரோடு மேற்கு – கே.வி.ராம லிங்கம், குமாரபாளையம்-பி.தங்கமணி, மொடக் குறிச்சி- ஆர்.எம். கிட்டுச் சாமி. தாராபுரம் (தனி) – கே.பொன்னுசாமி,

கோபியில் செங்கோட்டையன் போட்டி: காங்கேயம்-என்.எஸ்.என். நடராஜ், அந்தியூர்-எஸ்.எஸ்.ரமணிதரன், பவானி-பி.ஜி.நாராயணன், கோபிச்செட்டிபாளையம்-

கே,ஏ.செங்கோட்டையன், உதகமண்டலம்- புத்தி சந்திரன், மேட்டுப்பாளையம்-ஓ.கே.சின்னராஜ், அவிநாசி (தனி)-ஏ.ஏ.கருப் பசாமி, திருப்பூர் வடக்கு- எம்.எஸ்.என்.ஆனந்தன், பல்லடம்-கே.பி. பரமசிவம், கவுண்டம்பாளையம்-வி.சி.ஆறுகுட்டி, கோயம் புத்தூர் வடக்கு- த.மலரவன், தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி, சிங்காநல்லூர்- ஆர்.சின்னசாமி, கிணத்துக் கடவு-சே.தாமோதரன், பொள்ளாச்சி-எம்.கே.முத்துக் கருப் பண்ண சாமி, உடுமலைப்பேட்டை- பொள்ளாச்சி வி ஜெயராமன், மடத்துக் குளம்- சி.சண்முக வேலு, பழநி- கே.எஸ்.என். வேணுகோபாலு, ஒட்டன்சத்திரம்- பி.பாலசுப்ரமணி,

குளித்தலை-ஏ.பாப்பாசுந்தரம், மணப்பாறை-ஆர்.சந்திரசேகர், நத்தம்-ரா.விஸ்வநா‌தன், திருச்சி மேற்கு-என்.மரியம் பிச்சை, திருச்சி கிழக்கு- ஆர்.மணோகரன், மணச்சநல்லூர்-டி.பி.பூனாட்சி, முசிறி-என்.ஆர்.சிவபதி, வேடசந்தூர்- பழனிச்சாமி, அரவக் குறிச்சி- வி.செந்தில்நாதன், துறையூர் (தனி) – டி.இந்திராகாந்தி, பெரம்பலூர் (தனி) – இளம்பை ரா.தமிழச்‌செல்வன், அரியலூர்- துரை மணி‌வேல், நெய்வேல்- எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியம், புவனகிரி- செல்வி ராமஜெயம், குறிஞ்சிப்பாடி- சொரத்தூர் ரா. ராஜேந்திரன், கடலூர். எம்.சி.சம்பத், காட்டுமன்னார்கோயில் (தனி) – என்.முருகமாறன், சீர்காழி (தனி) ம.சக்தி,

கோயம்புத்தூர் தெற்கு- சேலஞ்சர் துரை என்ற துரைசாமி, பூம்புகார்- எஸ்.பவுன்ராஜ, வேதாரண்யம்- என்.வி.காமராஜ், மன்னார் குடி – சிவா ராஜமாணிக்கம், திருவாரூர்- குடவாசல் எம். ராஜேந்திரன், நன்னிலம்- ஆர்.காமராஜ், திருவிடைமருதூர் (தனி) – டி.பாண்டியராஜன், கும்பகோணம்- ராமநாதன், பாபநாசம்- ர. துரைக்கண்ணு, திருவையாறு- ரத்தினசாமி, தஞ்சாவூர் – எம். ரங்கசாமி, ஒரத்தநாடு- ஆர்.வைத்திலிங்கம், அறந்தாங்கி-மு.ராஜநாயகம், காரைக்குடி- சோழ சித பழனிச்சாமி, விராலி மலை – சி.விஜயபாஸ்கர், திருப்பத்தூர் – ஆர்.எஸ்.ராஜ கண்ணப் பன், மானாமதுரை (தனி) – ம. குணசேகரன்,

போடியில் பன்னீர் செல்வம் : மேலூர்- ஆர்.சாமி, மதுரை கிழக்கு- கே.தமிழரசன், சோழவந்தான் (தனி) – எம்.வி.கருப்பையா, மது ரை வடக்கு- ஏ.கே.போஸ், மதுரை மேற்கு- ‌செல்லூர் ராஜூ, திருமங்கலம் – முத்துராமலிங்கம், ஆண்டிப்பட்டி- தங்கத்தமிழ்ச் செல்வன், போடி நாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம், ராஜபாளை யம்- கே.கோபால்சாமி, சாத்தூர்- ஆர்.பி.உதயகுமார், சிவகாசி-கே.டி.ராஜேந்திர பாலாஜி, அருப்புக்கோட்டை- வைகை செல்வன், பரமக்குடி (தனி) – எஸ். சுந்தர்ராஜன், முதுகுளத்தூர் – மு.முருகன், விளாத்திகுளம்- வி.வி.மார்க்கண்‌டேயன்,

தூத்துக்குடி – ஏ.பால், திருச்செந்‌தூர் – பி.ஆர். மனோகரன், ஸ்ரீ வைகுண்டம் – எஸ்.பி.சண்முகநாதன், கோவில்பட்டி – கடம்பூர் சே. ராஜூ, சங்கரன்கோயில் (தனி)- சொ. கருப்பசாமி, வாசு தேவநல்லூர் (தனி) – எஸ்.துரையப்பன், கடையநல்லூர்- பி.செந் தூர் பாண்டியன், ஆலங்குளம் – பி.ஜி. ராஜேந்திரன், திருநெல் வேலி – நயினார் நாகேந்திரன், அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பை யா,

கன்னியாகுமரி – கே.டி.பச்சைமால், நாகர்கோவில்- நாஞ்சில் நா. முருகேசன், குளச்சல் – லாரன்ஸ், கிள்ளியூர்- ஆர்.ஜார்ஜ், சைதா பேட்டை – ஜி.செந்தமிழன், ஜெயங்கொண்டான்- பா.இளவழகன், பூவிருந் தவல்லி- என்.எஸ்.ஏ. ரா.மணிமாறன், மதுராந்தகம் (தனி) – கணிதா சம்பத், உத்திரமேரூர் – பா.கணேசன், காட்பாடி – அப்பு என்ற ராதாகிருஷ்ணன், ராணிப்பேட்டை- முகமது ஜான், வாணியம்பாடி – சம்பத் குமார், ஆற்காடு- ஆர். ஸ்ரீநிவாசன், வேலூர்- வி.எஸ்.விஜய், ஜோலார்பேட்டை – சி.வீரமணி, திருப் புதூர்- ரமேஷ், பர்கூர்- கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகிரி- முனு சாமி, பாலக்கோடு-கே.பி.அன்பழகன், ஊத்தங்கரை- மனோ ரஞ்சிதம் காமராஜ், கலசப்பாக்கம்- அக்ரி .எஸ்.எஸ். கிருஷ் ணமூர்த்தி, பாப்பிரெட்டிப்பட்டி – பழநியப்பன், திருவண்ணா மலை- ராச்சந்திரன், கீழ்பென்னாத்தூர்- அருங்கநாதன், செய் யாறு- முக்கூர் சுப்ரமணியம், மைலம்- நாகராஜன், வானூர்- ஜானகிராமன், பல்லாவரம்- தன்சிங், அரக்கோணம் ( தனி) – ரவி.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: